“குப்பைத் தொட்டியே இல்ல.. ஆனா ரோடு கண்ணாடி மாதிரி இருக்கே!”.. ஹார்ன் சத்தமே இல்லையா?.. உருகும் இந்திய நெட்டிசன்கள்.. வைரல் வீடியோ..!!!
ஜப்பானுக்கு முதன்முறையாகச் சென்ற இந்திய நபர் ஒருவர், அங்குள்ள அன்றாட வாழ்க்கையையும் சூழலையும் கண்டு வியந்து, “இது ஏதோ ஒரு தனி உலகம் போலத் தெரிகிறது” என்று தனது ஆச்சரியத்தை வெளிப்படுத்தியுள்ளார். அவர் ஜப்பானில் காலடி எடுத்து வைத்த முதல் நாளிலேயே…
Read more