நடிகர் மனோபாலாவின் கடைசி பதிவு இதுதான்…. கண் கலங்கும் ரசிகர்கள்….!!!

தமிழ் சினிமாவின் இயக்குனரும் நடிகருமான மனோபாலா உடல் நலக்குறைவால் இன்று காலமானார். இவர் கல்லீரல் பிரச்சனையால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் குணமடைந்து வீடு திரும்பினார். அதன் பிறகு இவருக்கு மீண்டும் உடல் நலக்குறைவு…

Read more

Other Story