“மனிதநேயம் செத்துப்போச்சா… இறந்த பிறகும் கண்ணியம் இல்லையா..?” – குப்பை வண்டியில் மாட்டை கட்டி இழுத்த கொடூரம்.. கடும் எதிர்ப்பு…!!!

மத்திய பிரதேச மாநிலம் ஒரு கிராமத்தில், உயிரிழந்த பசு ஒன்றின் உடலை குப்பை அள்ளும் வாகனத்தில் கட்டி சுமார் 1 கிலோமீட்டர் தூரத்திற்குச் சாலை வழியே கொடூரமாக இழுத்துச் சென்ற அதிர்ச்சியூட்டும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. “இறப்பிற்குப் பின்னும் மனிதநேயமும்…

Read more

Other Story