அரை டவுசர் போட்டுட்டு…! மரியாதையை கொடுத்த RSS… BJP-க்கு ஒண்ணுமே கிடையாது… ஓங்கி அடித்த சீமான்…!!
செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இந்த நாட்டு அடிமைப்பட்டு கிடக்கும்போது… இந்த நாட்டு விடுதலைக்கு போராடாதவன் எல்லாம் இன்னைக்கு பிஜேபி, ஆர்எஸ்எஸ்ல இருக்கான். பாராளுமன்றத்தில், சட்டமன்றத்தில் இருக்கான். உயர்ந்த பதவியில் இருக்கான். இருக்கானா ? இல்லையா…
Read more