ஒரு வாழைப்பழம்… கொஞ்சம் உப்பு…! ஜிம்முக்கு முன் இதை சாப்பிட்டால் என்ன நடக்கும்…?

ஜிம்மில் உடற்பயிற்சி செய்வதற்கு முன்பு உடலுக்கு தேவையான ஆற்றலைப் பெறுவதற்காக பலரும் ப்ரீ-வொர்க் அவுட் சப்ளிமென்ட்களை பயன்படுத்துகின்றனர். இவை உடற்பயிற்சியின்போது உடல் செயல்பாட்டுக்கு உதவும் என்ற நோக்கத்தில் எடுத்துக்கொள்ளப்படுகின்றன. ஆனால், சப்ளிமென்ட்களுக்கு மாற்றாக இயற்கையான உணவுகளைத் தேர்வு செய்ய விரும்புபவர்களுக்கு வாழைப்பழம்…

Read more

Other Story