100 இ-சலான், ரூ.27,500 அபராதம்… 50% தள்ளுபடிக்காக வந்தவர் மிரண்டு போன தருணம்.. வாகன விதிமீறலுக்கு இத்தனை தண்டனையா?.. வைரலான சம்பவம்..!!!
போக்குவரத்து விதிமீறல்களால் நிலுவையில் இருந்த இ-சலான்களுக்கு 50 சதவீத தள்ளுபடி கிடைக்கும் என்ற தகவலை அறிந்த ஒருவர், தனது அபராதத் தொகையை செலுத்த காவல் நிலையத்துக்கு சென்றார். ஆனால் அங்கு அவருக்குக் கிடைத்த அதிர்ச்சி அளவிட முடியாதது. மேலும் அவரது வாகனத்தின்…
Read more