“இன்ஜினியரிங் படிச்சுட்டு ரோட்டு மேல கடை போடுறியான்னு கேட்டவங்களுக்கு நாங்க பதிலடி கொடுத்துட்டோமங்க!” சோசியல் மீடியாவில் தீயாய் பரவும் வீடியோ..!!!
சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்ற கனவோடு, தாங்கள் பார்த்து வந்த சொகுசான ஐடி வேலையைத் துறந்துவிட்டு வீதியோரத்தில் உணவு வண்டி அமைத்து வியாபாரம் செய்யத் தொடங்கிய பொறியாளர்களின் கதை ஒன்று இணையத்தில் பெரும் அலைகளை உருவாக்கியுள்ளது. கிரேட்டர் நொய்டா பகுதியில்…
Read more