“கிரிக்கெட்டரா இல்லை என்டர்டெய்னரா?”.. சாதிக்க வேண்டியது நிறைய இருக்கு!.. வைபவ் சூர்யவன்ஷிக்கு அர்ஜுன ரணதுங்கா காரசாரமான அறிவுரை..!!!

இந்தியக் கிரிக்கெட் அணியின் வளர்ந்து வரும் இளம் நட்சத்திரமான வைபவ் சூர்யவன்ஷி, தனது சிறு வயதிலேயே அதிரடி ஆட்டத்தால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துப் புகழின் உச்சிக்குச் சென்று கொண்டிருக்கிறார். இருப்பினும், குறுகிய காலத்தில் கிடைக்கும் இந்த அசாத்தியமான பிரபலமும் விளம்பர வெளிச்சமும்…

Read more

Other Story