“அடடே! இறால் பிடிக்கும்னா கண்டிப்பா இதை ட்ரை பண்ணுங்க…. நாக்கில் எச்சில் ஊறும் சுவையில்…. டைகர் பிரான் சீக்ரெட் டிஷ்….!!!
மீன் பிரியர்களுக்கு என்றென்றுமே அசைவ உணவுகளில் இறால் தான் மிகவும் பிடித்த உணவாக இருக்கும். வழக்கமாகச் செய்யும் இறால் தொக்கு அல்லது வறுவலுக்குப் பதிலாக, சற்று வித்தியாசமாக நெய், புளி மற்றும் வெல்லம் சேர்த்து நாவூறும் சுவையில் ‘டைகர் பிரான் நெய்…
Read more