“ஸாரி, காரை இடிச்சிட்டேன்” .. பதறியடித்து ஓடிவந்த இந்தியப் பெண்!… விண்ட்ஸ்கிரீனில் இருந்த அந்த லெட்டர்.. உறைந்து போன நெட்டிசன்கள்..!!!
நியூசிலாந்தில் வசிக்கும் இந்தியப் பெண் ஒருவரின் கார், அங்குள்ள பொதுப் பேருந்து மோதியதால் சேதமடைந்தது. வழக்கமாக இதுபோன்ற விபத்துகளில் தவறு செய்தவர்கள் தப்பி ஓட நினைக்கும் சூழலில், அந்தப் பேருந்தின் ஓட்டுநர் தனது தவறை நேர்மையுடன் ஒப்புக்கொண்டு பொறுப்பேற்றுள்ளார். அதுமட்டுமின்றி, விபத்தை…
Read more