“50 லட்சம் செலவு பண்ணி கனடா அனுப்புனா… இந்தியாவை விட கம்மியா தான் மிச்சமாகுதுடா!”.. இந்திய இளைஞரின் வேதனை.. சோஷியல் மீடியாவை உலுக்கும் நிஜக் கதை..!!!
வெளிநாட்டிற்குச் சென்று படித்தால் வாழ்க்கை பிரகாசமாகிவிடும், கைநிறையச் சம்பாதிக்கலாம் என்ற கனவோடு இந்தியாவிலிருந்து லட்சக்கணக்கான இளைஞர்கள் ஒவ்வொரு ஆண்டும் கடல் கடந்து பயணிக்கின்றனர். ஆனால், அந்த வண்ணமயமான கனவுகளுக்குப் பின்னால் இருக்கும் கசப்பான நிஜத்தை வெளிச்சம்போட்டுக் காட்டியுள்ளது இந்தச் சம்பவம். தனது…
Read more