யம்மா..! “இது உனக்கே தப்பா தெரியலையா”..? இந்திய தேசியக் கொடியில் பிகினி டிரஸ் தச்சு போட்ட இளம் பெண்… இன்ஸ்டாவில் வெளியான கவர்ச்சி வீடியோ… கொந்தளிக்கும் நெட்டிசன்ஸ்..!!

ரம்மியா ரூயிஸ்  என்ற பெயரில் செயல்படும் இன்ஸ்டாகிராம் கணக்கில் வெளியான சில காணொலிகள் தற்போது சமூக வலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. அந்தக் காணொலிகளில் ஒரு பெண், இந்திய தேசியக் கொடியின் காவி, வெள்ளை மற்றும் பச்சை நிறங்களுடன் அசோகச் சக்கர வடிவமும்…

Read more

Other Story