பகீர்..! புதருக்குள் தாயின் சடலத்துடன் போராடிய குழந்தை… அருகே சென்றவர்களுக்குக் காத்திருந்த பேரதிர்ச்சி… நெஞ்சை உருக்கும் காட்சி..!!!
புதருக்குள் இருந்து ஒரு குழந்தையின் அழுகுரல் கேட்டதைக் கேட்டு அந்த வழியாகச் சென்றவர்கள் அதிர்ச்சியடைந்தனர். சத்தம் வந்த திசையை நோக்கி மக்கள் சென்றபோது, அங்கு கண்ட காட்சி அனைவரது இதயத்தையும் உலுக்கியது. மேலும் ஒரு பெண்ணின் சடலத்திற்கு அருகில் அவரது பிஞ்சு…
Read more