ஷாக் நியூஸ்… தமிழகத்தில் ஆவின் ஐஸ்கிரீம் விலை திடீர் உயர்வு… அரசுக்கு பறந்த முக்கிய கோரிக்கை..!!
ஆவின் நிர்வாகம் தற்போது ஐஸ்கிரீம்களின் விலையை உயர்த்தியுள்ளது. அதன்படி சாக்கோபார் உள்ளிட்ட பல்வேறு வகையான ஐஸ்கிரீம்கள் போன்றவைகளுக்கு விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. இதற்கு தமிழ்நாடு பால் முகவர்கள் சங்கத்தினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். அவர்கள் ஐஸ்கிரீம் விலையை உயர்த்துவது ஏற்றுக்கொள்ள முடியாது என்று…
Read more