“ஒரு தெரு நாய்க்கு திருவிழாவா”.? அட என்னப்பா சொல்றீங்க .. இந்தியாவுக்கு வந்த அலோகா… இணையத்தை கலக்கும் வீடியோ.. அப்படி என்னதாங்க ஸ்பெஷல்…!
உலக அளவில் பெரும் கவனத்தைப் பெற்று சர்வதேச நட்சத்திரமாக உருவெடுத்துள்ள ‘அலோகா’ என்ற தெருநாய், ஹரியானா மாநிலம் குருக்ராமிற்கு வருகை தந்ததைத் தொடர்ந்து அதற்கு பொதுமக்கள் மற்றும் விலங்கு நல ஆர்வலர்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ‘அமைதிக்கான நாய்’ என்று…
Read more