“30 செகண்ட்ல 20 தடவை சுட்டுத் தள்ளியிருக்கானுங்களே… என்னடா மனுஷனுங்க இவனுங்க!” பிரபலா பாடகருக்கு நேர்ந்த கொடூர முடிவு… அலறித் துடிக்கும் குடும்பத்தினர்..!!!

முன்னணி அரியான்வி பாடகரும் யூடியூபருமான அங்கீத் பால்யான், உத்தரப் பிரதேச மாநிலம் சாம்லி பகுதியில் உள்ள உடற்பயிற்சி கூடத்திற்குச் சென்றுவிட்டு வெளியேறியபோது, மர்ம நபர்களால் மிகக் கொடூரமாகச் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மாலை நேரத்தில்…

Read more

Other Story