40 வருஷமா இருந்த பாலம் ‘மிஸ்ஸிங்… ஊரே தூங்கும்போது பாலத்தை அபேஸ் செய்த கும்பல்… அரங்கேறிய விசித்திரத் திருட்டு.. போலீசாரிடம் சிக்கிய பகீர் உண்மைகள்..!!!
சத்தீஸ்கர் மாநிலம் கோர்பா மாவட்டத்தில் சுமார் 40 ஆண்டுகள் பழமையான இரும்புப் பாலம் ஒன்றை மர்ம கும்பல் இரவோடு இரவாகத் திருடிச் சென்ற துணிகரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 10 டன் எடையுள்ள இந்தப் பாலத்தை, 15 பேர்…
Read more