என்னோட மகளை..! நான் கொன்னுட்டேன்… இனி என்னாலையும் வாழ முடியாது… அக்காவிடம் போனில் சொல்லிவிட்டு தம்பி எடுத்த முடிவு… பெரும் அதிர்ச்சி..!!

சென்னை அயனாவரம் பகுதியில் சதீஷ்குமார் என்பவர் வசித்து வந்தார். இவர் பழைய ஸ்பீக்கரை வாங்கி அதனை சரி செய்து விற்பனை செய்யும் கடை நடத்தி வந்துள்ளார். இவருடைய மகள் ஸ்டெபிரோஸ். இவருக்கு 7 வயது ஆகிறது. சதீஷ்குமார் தனது மகளுடன் நேற்றிரவு…

Read more

Other Story