விலை அதிகம் என்பதால் அதிக சத்து என்று நினைக்காதீர்கள்…! பேரீச்சம்பழம், அத்திப்பழத்தில் உண்மையில் எது சத்தானது…? நார்ச்சத்து, தாதுக்கள் முதல் இயற்கை சர்க்கரை வரை தெரிந்துகொள்ளுங்கள்…!
பேரீச்சம்பழம் மற்றும் அத்திப்பழம் இரண்டுமே பொதுவாக உலர் பழங்களாக சாப்பிடப்படுகின்றன. இரண்டிலும் நார்ச்சத்து, பொட்டாசியம் உள்ளிட்ட பல்வேறு சத்துக்கள் உள்ளன. ஆனால் எந்த சத்து அதிகம் என்பதில் இரண்டுக்கும் சில முக்கிய வேறுபாடுகள் உள்ளன. குறிப்பாக உலர் அத்திப்பழத்தில் நார்ச்சத்து மற்றும்…
Read more