“டேய் இது என்னப்பா பொண்ணுங்களுக்கு மட்டும் இத்தனை கண்டிஷனுங்க?!”.. 35 வயசு ஆச்சுன்னு 50 வயசு ஆளுக்கு கட்டி வைக்க பாக்குறாங்களே!.. சமூக வலைத்தளங்களில் வைரல்..!!!
நவீன உலகத்தில் பெண்கள் எவ்வளவோ துறைகளில் சாதித்து முன்னேறி வந்தாலும், சமூகத்தில் அவர்களுக்கு இருக்கும் திருமண அழுத்தம் என்பது இன்னும் குறையவில்லை என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு தெளிவான சான்றாகும். சீனாவைச் சேர்ந்த 35 வயது பெண் ஒருவர், அந்த நாட்டுச்…
Read more