முதலையின் வாய்க்கே சென்ற மான்… சிங்கத்தின் என்ட்ரியால் மாறிய கிளைமாக்ஸ்… வைரலாகும் வீடியோ…!!!
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோ காண்போரை உறைய வைக்கிறது. தாகம் தணிப்பதற்காக நீர்நிலைக்கு வந்த ஒரு மான், எதிர்பாராத விதமாக தண்ணீருக்குள் பதுங்கியிருந்த முதலையிடம் சிக்கிக்கொள்கிறது. முதலையின் பிடியில் இருந்து தப்பிக்க மான் போராடிக்கொண்டிருந்த அந்த இக்கட்டான தருணத்தில்,…
Read more