அயோத்தி ராமர் கோயிலைச் சுற்றி 15 கி.மீ-க்கு அசைவம் கிடையாது… பக்தர்களுக்கு குட் நியூஸ்… ஆன்லைன் டெலிவரிக்கும் செக்… வைரலாகும் யோகி அரசின் தகவல்கள்…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ராமர் கோயிலைச் சுற்றியுள்ள புனிதத்தன்மையை நிலைநாட்ட, கோயில் அமைந்துள்ள பகுதியைச் சுற்றியுள்ள சுமார் 15 கிலோமீட்டர் சுற்றளவிற்கு அசைவ உணவுகளுக்கு அம்மாநில அரசு அதிரடித் தடை விதித்துள்ளது. மேலும் ஆன்லைன் உணவு விநியோகத் தளங்கள் மூலம்…

Read more

Other Story