4 தொகுதியில் 5 லட்சம் கையெழுத்து…! டார்கெட் வெச்ச விழுப்புரம்… பம்பரமாக சுழலும் பொன்முடி…!!
செய்தியாளர்களிடம் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, நீட் விலக்குக்கு தமிழக சட்டமன்றத்திலே ஒருமனதாக தீர்மானத்தை நிறைவேற்றி, அதையும் கூட ஆளுநருடைய கையொப்பதோடு குடியரசுத் தலைவருக்கும் அனுப்பி வைத்தார். ஆனால் தடுத்து நிறுத்த வேண்டும் என்று பல்வேறு நடவடிக்கைகளை எடுத்திருக்கிறார். ஆனால் இதனால் வரை…
Read more