“அய்யோ இம்புட்டு அழகா காதலிச்சவங்க பிரிஞ்சிட்டாங்களேன்னு வருத்தப்பட்டவங்களுக்கு ஜி.வி கொடுத்த பியூட்டிஃபுல் பதில்ப்பா..!!!

தமிழ் திரையுலகின் பிரபல இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி. பிரகாஷ் குமார் மற்றும் பாடகி சைந்தவி இணையரின் விவாகரத்து செய்தி, திரையுலகிலும் ரசிகர்கள் மத்தியிலும் மிகப்பெரிய அதிர்ச்சியையும் வருத்தத்தையும் ஏற்படுத்தியிருந்தது. சிறுவயது தோழர்களாகத் தொடங்கி, காதலித்துத் திருமணம் செய்து கொண்ட இந்த இணையின்…

Read more

Other Story