“மாடாக மாறி மனிதனே ஏர் உழும் பரிதாபம்”…. டிராக்டரை வாடகைக்கு எடுக்க பணம் இல்லை… என் கையெல்லாம் நடுங்குது… கண் கலங்க வைக்கும் பரிதாப கதை..!!!
தேர்தல் நேரத்தில் அரசியல்வாதிகள் விவசாயத்தை நவீன மயம் ஆக்குவோம், விவசாயிகளுக்கு பயிர் கடன்களை தள்ளுபடி செய்வோம் என்று வாக்குறுதி அளிக்கின்றனர். ஆனால் அது வெறும் வாக்குறுதியாகவே இருக்கின்றது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி…
Read more