இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதில் சில வீடியோக்கள் நம்மை சிந்திக்க வைக்கும் வகையிலும் சில வீடியோக்கள் வியக்க வைக்கும் வகையிலும் இருக்கும். அதனைப் போல தற்போது ஒரு வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

அந்த வீடியோவில் விவசாயம் ஒருவர் பைக்கில் பெரிய அளவில் மரக்கிளைகளை கட்டி அந்த வாகனத்தின் மீது இருக்கையில் இருந்து அசாதாரணமாக ஓட்டி செல்கிறார். அதனை பின்னால் வந்த நபர்கள் வீடியோவாக எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளனர். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி பலரையும் வியக்க வைத்துள்ளது. இந்த வீடியோவை நெட்டிசன்கள் அதிக அளவில் இணையத்தில் வைரல் ஆக்கி வருகிறார்கள்.