திருமண நிகழ்ச்சி ஒன்றில் மணமக்கள் ஆட்டம் போட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுகுறித்த வீடியோவில் மேடையில் மணமக்களும் இன்னும் சில உறவினர்களும் நிற்பதை பார்க்க முடிகிறது.

திருமண சடங்குகள் முடிந்து அனைவரும் மகிழ்சியுடன் காணப்படுகிறார்கள். இந்நிலையில் மணமகன் மகிழ்ச்சியில் நடனமாட தொடங்குகிறார். உடனே மணமகளும் தன் உற்சாகத்தை அடக்க முடியாமல் ஆடத் தொடங்குகிறார். உறவினர்கள் அவர்களது இந்த ஆட்டத்தை பார்த்து ரசித்தனர்.

https://www.instagram.com/reel/CsLAFe6go-Z/?utm_source=ig_web_button_share_sheet