Breaking: இன்று முதல் 3 நாளுக்குள்…. தமிழக அரசு மீண்டும் வாய்ப்பு… மிஸ் பண்ணிடாதீங்க..!!!
தமிழகத்தில் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் உள்ள காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. முதலாம் ஆண்டு சேர்வதற்கு இதுவரை விண்ணப்பிக்காத மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி http://tngasa.in, http://tngasa.org என்ற இணையதளத்தில் செப்டம்பர் 12 முதல் செப்டம்பர் 14ஆம் தேதிக்குள்…
Read more