UPSC முதன்மை தேர்வுக்கு தயாராகும் ஆயிரம் மாணவர்களுக்கு 7,500 உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. மதிப்பீட்டு தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். தேர்வு வருகின்ற செப்டம்பர் ஒன்பதாம் தேதி நடைபெற உள்ள நிலையில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு மாதம் 7500 வீதம் பத்து மாதம் தொகை வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க நாளை அதாவது ஆகஸ்ட் 17ஆம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் http://www.naanmudhalvan.tn.gov.in/என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
மாதம் ரூ.7,500 உதவித் தொகை: விண்ணப்பிக்க நாளை கடைசி… உடனே அப்ளை பண்ணுங்க…!!!
Related Posts
Flash: “செம கெத்து காட்டுன தமிழ்ப் பசங்க”… காமன்வெல்த் களத்தில் முத்திரை பதித்த தமிழக வீரர்கள்.. முதல்வர் விஜய் கொடுத்த சூப்பரான சர்ப்ரைஸ்..!!!
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றுத் தங்களது அசாத்தியமான திறமையை நிரூபித்துள்ள தமிழகத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களின் சிறப்பான சாதனை மாநிலம் முழுவதும் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, மும்முறை தாண்டுதல் (Triple Jump) போட்டியில் கலந்துகொண்டு உலக அரங்கில் தமிழ்நாட்டின் பெயரைக்…
Read moreBreaking: “அரசு நிர்வாகத்தில் அதிரடி மாற்றம்!”.. தமிழக நீர்வளத்துறை செயலாளராகப் புதிய அதிகாரி நியமனம்… தமிழக அரசு வெளியிட்ட முக்கிய உத்தரவு..!!!
தமிழ்நாடு அரசு நிர்வாகத்தில் பல்வேறு துறைகளின் செயல்பாடுகளை மேலும் துரிதப்படுத்தும் வகையிலும், திறம்பட நிர்வகிக்கும் நோக்கத்திலும் ஐஏஎஸ் அதிகாரிகளை மாற்றி அமைத்து புதிய நியமனங்களை அரசு தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், மாநிலத்தின் மிக முக்கியமான துறைகளில் ஒன்றாக விளங்கும்…
Read more