இன்று (24-09-2023) நாள் எப்படி இருக்கு….? 12 ராசிகளுக்கான பலன்கள் இதோ….!!
மேஷம் இன்று இல்லத்திற்கு உறவினர்கள் வருகை தருவதால் மகிழ்ச்சி அதிகரிக்கும். வீண் செலவுகள் ஏற்படும். வியாபாரத்தில் பணியாட்கள் உங்கள் குணம் அறிந்து செயல்படுவார்கள். குடும்பத்தினர் இடையே ஒத்துழைப்பு காணப்படும். இன்றைய தினம் வருமானம் அதிகரிக்கும். ரிஷபம் இன்று உங்கள் ராசியில் சந்திராஷ்டமம்…
Read more