மிதுனம் ராசி அன்பர்களே….

இன்று துன்பங்கள் தூளாக மாறும். உடன்பிறப்புகளின் ஆதரவு கண்டிப்பாக இருக்கும். உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசுபவர்களை அடையாளம் காண்பீர்கள். நீண்ட நாள் ஆசைகள் கண்டிப்பாக பூர்த்தி ஆகும் நீண்ட நாளைய வழக்குகளை வெற்றி காண்பீர்கள். இன்று எந்த ஒரு செயலையும் மிகவும் அக்கறையுடன் செய்து முடிப்பீர்கள். மற்றவர்களிடம் இருந்த தகராறுகள் தீரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

பணிகளில் தீவிரத்தை உணர்ந்து கொண்டு ஈடுபட வேண்டும். மனக்கவலை இல்லாமல் இருக்க பாருங்கள். எதிலும் நிறைவான சூழல் கண்டிப்பாக இருக்கும். எந்த ஒரு செயலையும் நீங்கள் யோசித்து செய்வது நல்லது. வீண்  விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கி விடுவதும் நன்மையை கொடுக்கும். தேவையற்ற பிரச்சனைகளில் தலையிடாமல் இருப்பது நல்லது. வீண் பழி சொல்லுக்கு ஆளாகும் சூழல் ஏற்படும்.

அதனால் பேசும் போது பார்த்து கவனமாக பேசுங்கள். பெண்களுக்கு இஷ்ட தெய்வத்தின் துணை இருக்கும். நேரம் கிடைக்கும் போது கோவில் குளங்களுக்கு சென்று வர பாருங்கள். உத்தியோகம் செல்லும் பெண்கள் டீன் அலைச்சலை சந்திக்க நேரிடும் எதையும் தைரியமாக எதிர்கொள்ளுங்கள். வெற்றி உங்கள் பக்கம் இருக்கும். இன்று மாணவர்கள் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள். சக மாணவர்களுடன் விளையாட்டு துறையில் சாதிக்க முடியும் சக மாணவரிடம் கோபப்பட வேண்டாம் அனுசரித்துச் செல்லுங்கள். அதைப்போன்று பாடங்களில் சந்தேகங்கள் இருந்தால் ஆசிரியரிடம் கேட்டு தெரிந்து கொள்ள பாருங்கள்.

முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது இளம் சிவப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும். இளம் சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும் அப்படியே இன்று சித்தர்கள் வழிபாட்டையும் சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண்: 7 மற்றும் 9

அதிஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் மஞ்சள் நிறம்