மேஷ ராசி அன்பர்களே….

இந்த நாளை சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றிக் கொள்ள வேண்டும். பெரிய மனிதரின் தொடர்பு உங்கள் தகுதியை உயர்த்தி கொடுத்து சுறுசுறுப்பாக செயல்பட வைக்கும். வீண் ஆசைகள் மனதில் தோன்றாமல் பார்த்துக் கொள்ளுங்கள். தன வரவு தாராளமாக இருக்கும். இன்று குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களை ஏதாவது குறை கூறுவார்கள். தொழில் ஓரளவு அற்புதமாக இருக்கும் எல்லோரையும் அனுசரித்து செல்வது நல்லது.

இன்று நன்மை தீமைகளை புரிந்து கொண்டு கண்டிப்பாக நீங்கள் செயல்பட வேண்டும். கணவன் மனைவிக்கிடையே தேவையில்லாத விஷயத்தால் மன வருத்தம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். எல்லோரையும் அனுசரித்து செல்வது முக்கியம். குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். உங்கள்   செயல்களுக்கு பக்கபலமாக யாராவது இருப்பார்கள். திறமையான பேச்சு மூலம் எதிலும் வெற்றி காண்பீர்கள். செலவுகளை குறைப்பதன் மூலம் நன்மைகள் கண்டிப்பாக ஏற்படக்கூடும். பெண்களுக்கு மதிநுட்பத்தால்

இன்று வெற்றி பெறக்கூடிய சூழல் இருக்கிறது. சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். முன் கோபத்தை விட்டு விட பாருங்கள். பெண்கள் தைரியமாக சில முடிவுகளை எடுக்க முடியும். புதிய தொழில்  துவங்கலாமா என்ற எண்ணம் மேலோங்கும். இன்று மாணவர்கள் பொறுமையுடன் இருப்பது நல்லது. சூழ்நிலையை புரிந்து கொண்டு செயல்படுங்கள் உணர்ச்சிகரமாக பேசுவீர்கள். பெற்றோர்களை மட்டும் மதிக்க கற்றுக் கொள்ளுங்கள். படிப்பில் முழு கவனத்தை செலுத்த வேண்டும்.

இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். பச்சை உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்றைய தினம் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு பணியிலும் ஈடுபட்டு பாருங்கள் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு

அதிஷ்ட எண்: 1 மற்றும் 6

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் மஞ்சள் நிறம்.