மக்களே..! இனி வெயில் காலத்தில் கவலையில்லை… 24 மணி நேரமும் செயல்படும் குடிநீர் ஏடிஎம்கள்… இன்று திறந்து வைக்கிறார் முதல்வர் மு.க ஸ்டாலின்…!!!
சென்னை மாநகராட்சி பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தூய்மையான குடிநீர் வழங்கும் புதிய திட்டத்தை தமிழக அரசு முன்னெடுத்துள்ளது. கடற்கரை, பஸ் நிலையங்கள், பூங்காக்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் சந்தை பகுதிகள் என மக்கள் அதிகமாக கூடும் இடத்தில் குடிநீர் ஏடிஎம்கள்…
Read more