சாலையில் கிடந்த பாகிஸ்தான் கொடியை அகற்ற முயன்ற 11ம் வகுப்பு மாணவி… சிறுமியை பள்ளியிலிருந்து வெளியேற்றிய பள்ளி நிர்வாகம்… வைரலாகும் வீடியோ…!!
உத்தரப்பிரதேச மாநிலம் சஹாரன்பூரில், 11ம் வகுப்பு மாணவி ஒருவர் பாகிஸ்தான் கொடியை சாலையில் இருந்து அகற்ற முயன்றதற்காக பள்ளியில் இருந்து வெளியேற்றப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மாணவி தனது ஸ்கூட்டரில் பயணித்தபோது சாலையின் நடுவில் பாகிஸ்தான் கொடி சிக்கி இருந்ததைப்…
Read more