ஏப்ரல் மாதம் முதல் மூன்று புதிய வந்தே பாரத் ரயில்கள் இயக்கம்… எங்கு தெரியுமா..??
கடந்த சில மாதங்களாகவே பல்வேறு வழித்தடங்களில் புதிய வந்தே பாரத் ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் மூன்று புதிய வந்தே பாரத் ரயில்கள் ஏப்ரல் மாதம் முதல் பீகாரில் இயக்கப்பட உள்ளது. இதற்கான பணிகளை ரயில்வே வாரியம் தொடங்கியுள்ளது. மத்திய பட்ஜெட்டில்…
Read more