“70 வயது மூதாட்டி வீட்டுக்குள் மர்ம மரணம்”… வீட்டிலிருந்து மொத்தமா ஆட்டைய போட்டுட்டாங்க… ஸ்கூல் டீச்சரா வேலை பார்த்து சமூக சேவையில் ஈடுபட்டவங்களுக்கு இப்படி ஒரு நிலையா..? தொடரும் விசாரணை..
தில்லியின் ஜங்க்புரா பந்த்நகர் பகுதியில் 70 வயதான பிரீதி குமாரி என்ற மூதாட்டி கொள்ளைச் சம்பவத்தின்போது உயிரிழந்த வழக்கில் போலீஸாரின் விசாரணை தீவிரமடைந்துள்ளது. வீட்டில் தனியாக வசித்து வந்த அவர், தனியார் பள்ளியில் பணியாற்றி ஓய்வு பெற்ற பின்னர் சமூகப் பணிகளிலும்…
Read more