10, 11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்த 4 மாணவிகள்…. விரக்தியில் எடுத்த விபரீத முடிவு… பரபரப்பு சம்பவம்…!!!
தர்மபுரி மாவட்டத்தில் பாலக்கோடு அருகே உள்ள பகுதியில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிட மேஸ்திரி. இவருக்கு 2 மகள்களும் 1 மகனும் உள்ளனர். இவரது இளைய மகள் காசிகா(15) அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு…
Read more