ரூ.60 லட்சம் சம்பளம்…! 3 வருஷத்துக்கு முன் கல்யாணம்… அழகிய இரட்டை குழந்தைகள்… ஆனா பிள்ளைக்கு மருந்து கொடுக்கும்போது வெடித்த சின்ன பிரச்சனை… குடும்பத்தைக் கூட்டி புருஷனையே தீர்த்து கட்டிய மனைவி..!
டெல்லியில் 31 வயதான சாப்ட்வேர் இன்ஜினியர் வினய் குப்தா உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நொய்டாவில் உள்ள அடோப் நிறுவனத்தில் பணியாற்றி வந்த அவர், ஆண்டுக்கு சுமார் ரூ.60 லட்சம் சம்பளம் பெற்றதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். திருமணமாகி சுமார் மூன்றரை…
Read more