DMK அழிய ஆரம்பிச்சிட்டு…! PTR கொடுத்த அலெர்ட்…. பாயிண்ட் புடிச்சு பேசிய அண்ணாமலை …!!
தென் சென்னை பாராளுமன்ற தொகுதி பாஜக செயல்வீரர் கூட்டத்தில் பேசிய பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலை, உங்க கண் முன்னாடி 70 ஆண்டு காலமாக கட்டிக் காத்த திராவிட முன்னேற்றக் கழகம் என்பது கண் முன்னாடி அழிய ஆரம்பித்துவிட்டது. காரணம்…
Read more