”கடலூர்ல சம்பவம்” அருவருப்பான செய்தி… கேவலமா இருக்கு…. நோட் செஞ்சு பேசிய எடப்பாடி..!!
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இன்றைக்கு ஏழை எளிய குடும்பத்தை சேர்ந்தவர்கள் நோய்வாய் பட்டு அரசு மருத்துவமனையில் சேர்ந்து தான் சிகிச்சை பெறுறாங்க. நிர்வாக திறமை இல்லாத அரசாங்கம் என்பதை நிரூபணம் ஆகி இருக்குது. அதை சரியான…
Read more