BJP தலைவராக அண்ணாமலை இருந்தால்… தேர்தல் ரிசல்ட் பூஜ்யம் தான் வரும்.. ஓங்கி அடித்த S.V சேகர்!!
செய்தியாளர்களிடம் பேசிய SV.சேகர், அண்ணாமலையால் தான் இந்த கூட்டணி முறிந்தது. அண்ணாமலையை கூப்பிட்டு திட்டிருப்பாங்க. நம்மகிட்ட சொல்லுவாரா அவரு. அவர் இந்த அழகுல கமலஹாசன்ணுக்கு அட்வைஸ் பன்றாரு. இவரே தான் எப்படி நடந்துக்கணும் என்று தெரியலை. இவர் எதுக்கு கமல்ஹாசனுக்கு அட்வைஸ்…
Read more