தேர்வு கிடையாது…. 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் அரசு வேலை நிச்சயம்…. அப்ளை பண்ணுங்க…!!
சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் திருக்கோயிலில் காலியாக உள்ள பல்வேறு காலிப்பணியிடங்களுக்கான ஆள்சேர்க்கை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இளநிலை உதவியாளர், ஓட்டுநர், நூலகர், உதவி மின் பணியாளர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்து மதத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே இந்த வேலைக்கு விண்ணப்பிக்க முடியும்.…
Read more