மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில் துறை ஆராய்ச்சி கவுன்சிலான CSIR – இல் 444 பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சம்பளம்: ரூ.44,900 – ரூ.1,51,000
படிப்பு: இளங்கலை பட்டப்படிப்பில் தேர்ச்சி
விண்ணப்ப கட்டணம்: ரூ.500
விண்ணப்பிக்க கடைசி தேதி: 2024 ஆம் ஆண்டு ஜனவரி 12

மேலும் இது குறித்து கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க https://www.csir.res.in/ என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.