மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலான CSIR-ல் 444 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

சம்பளம்: 44,900 1,51,00.

படிப்பு: இளங்கலை பட்டப்படிப்பில் தேர்ச்சி. வி

கட்டணம் ரூ.500. வி

கடைசி தேதி: 12.01.2024. இது தொடர்பாக மேலும் விவரங்களுக்கு https://www.csir.res.in/ பார்வையிடவும்.