இந்திய விளையாட்டு ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணி: junior consultant
காலி பணியிடங்கள்:2
கல்வி தகுதி: B.E, B.Tech, PGDM, MBBS, LLB, Degree, MBA
வயது: அதிகபட்சம் 45
சம்பளம்: ரூ.80,250 – ரூ.1,00,000
விண்ணப்பிக்க கடைசி தேதி: டிசம்பர் 26

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க https://sportsauthorityofindia.nic.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.