இன்றைய (04-05-2023) நாள் எப்படி இருக்கும்…? இதோ உங்கள் ராசிக்கு..!!
இன்றைய பஞ்சாங்கம் 04-05-2023, சித்திரை 21, வியாழக்கிழமை, வளர்பிறை சதுர்த்தசி திதி இரவு 11.44 வரை பின்பு பௌர்ணமி. சித்திரை நட்சத்திரம் இரவு 09.35 வரை பின்பு சுவாதி. சித்தயோகம் இரவு 09.35 வரை பின்பு அமிர்தயோகம். நரசிம்ம ஜெயந்தி. லக்ஷ்மி நரசிம்மருக்கு உகந்த நாள். அக்னி நட்சத்திரம் ஆரம்பம் இரவு 3.30. சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். இராகு காலம் – மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் – காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00.…
Read more