“5,00,000 பேர் வந்துருக்காங்க”… இது ஆட்சியாளர்களுக்கு எச்சரிக்கை… அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு அந்தப் பழைய நெனப்பு இருக்கு… அண்ணாமலை பரபரப்பு பேச்சு..!!!!
மதுரை பாண்டிக்கோவில் சாலையில் அமைந்துள்ள அம்மா திடலில், இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஹிந்து முன்னணி சார்பில் முருக பக்தர்கள் மாநாடு விமர்சையாக நடைபெற்றது. இந்த மாநாட்டில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மட்டுமன்றி, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பிற மாநிலங்களிலிருந்தும் ஆன்மிகவாதிகள், அரசியல் தலைவர்கள்,…
Read more