விருச்சிகம் ராசி அன்பர்களே,

இந்த நாள் நன்மைகள் நடக்கும் நாள். ஆலய வழிபாட்டில் ஆர்வம் அதிகரிக்கும். அதிகாலையில் நல்ல தகவல் வந்து சேரும். வெளியுலக தொடர்பு விரிவடையும். எதிர்காலம் கருதி எடுத்த முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். உடல் சோர்வாக காணப்படும். உணவு விஷயங்களில் கட்டுப்பாடு வேண்டும். சேமிப்பு அதிகரிக்கும். மறைமுக எதிர்ப்புகள் விலகும். காரியங்களில் ஏற்பட்ட தடைகள் விலகும்.

இன்று உடல் ஆரோக்கியம் சீராகும். வழக்கு விவகாரங்களில் சாதகமான சூழல் உருவாகும் .எந்த ஒரு செயலிலும் அக்கறையுடன் ஈடுபடுவீர்கள். தொழில் வியாபாரம் குறித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். போட்டிகள் விலகிச் செல்லும். நினைத்து காரியம் சிறப்பாக நடக்கும். புதிய ஆர்டர்கள் பிடிப்பதில் வேகம் காட்டுவீர்கள். பெண்களுக்கு ஆசைகள் கனவுகள் பூர்த்தியாகும். தைரியமாக எதிலும் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள்.

இன்று பெண்கள்  முன் கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. இன்று மாணவர்கள் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள். படிக்க வேண்டும் என்ற எண்ணத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். மாலை நேரத்தில் படிப்பில்  கவனம் செலுத்துங்கள். இன்று முருக பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு செயலிலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை  :  மேற்கு

அதிஷ்ட எண்  :  7 மற்றும் 9

அதிஷ்ட நிறம்  :   பச்சை மற்றும் மஞ்சள் நிறம்