மேஷ ராசி அன்பர்களே,

இந்த நாள் செயல்களை நேர்த்தியாக முடிப்பீர்கள். குடும்ப உறுப்பினர்கள் பாராட்டுவார்கள். தொழில் வியாபார வளர்ச்சியில் முன்னேற்றகரமான பலன் உண்டாகும். இன்று நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். ஆன்மீக வழியில் ஈடுபாடு அதிகரிக்கும். குடும்ப வாழ்வில் சிறு சிறு பிரச்சனைகள் ஏற்பட்டாலும் முன்னேற்றம் ஏற்படும்.

அனைவரையும் அனுசரித்து செல்வதால் ஒற்றுமைக்கு குறைவிருக்காது. பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். முயற்சிகளில் தடைகளுக்கு பின்னர் நல்ல பலன் இருக்கும். பயப்பட வேண்டாம். இன்று மாணவர்கள் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர்கள். காரியங்களை வெகுவிரைவாக செய்து முடிப்பீர்கள்.

கல்வி மீது முழு அக்கறை கொள்வீர்கள். இன்று பெண்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வீர்கள். புதிய ஆடை அணிகலன்கள் வாங்குகிறீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்லது நடக்கும். இன்று விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை :தெற்கு

அதிஷ்ட எண் : மூன்று ஆறு மற்றும் ஒன்பது

அதிர்ஷ்ட நிறம்:  வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்