வெள்ளி கொலுசு வாங்கிய உரிமையாளர்…. ரூ.20 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கோடீஸ்வரன் நகரில் பார்த்திபன் என்பவர் வசித்து வருகிறார். இவர் நல்ல ஸ்ரீபுரத்தில் தங்க நகை கடை நடத்தி வருகிறார். கடந்த 2012- ஆம் ஆண்டு பார்த்திபன் மதுரையில் இருக்கும் ஒரு நகைக்கடையில் இருந்து வெள்ளி கொலுசுகளை வாங்கி…
Read more